*திரு.சுமன்
சி.ராமன் ( அரசியல் )* - அரசியல் கட்சியினர் எப்படி பத்திரிகையாளர்களை
எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ள தினகரன் வீடு இருக்கும் கற்பகம்
கார்டன் செல்லுங்கள்.
*திருமதி.லட்சுமி ( பத்திரிக்கையாளர்)* - அதிமுக அணிகளை ஒன்றிணைக்க தினகரானால் மட்டும் தான் முடியும்.
*திரு.குணசீலன் (நியூஸ் 18 செய்தியாளர் )* -
சிறையிக்கு சென்ற போது இனி தினகரனின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால்
இன்று மீண்டு எழுந்து நிற்கிறார். ஒருவரின் அரசியல் வாழ்வு அவரின் இறுதி
மூச்சு நிற்கும் வரை முடிவு பெறாது என்பதற்கு தினகரன் ஒரு உதாரணமாக
திகழ்கிறார்.
*திருமதி.விஜய
தாரணி (காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்)* - தினகரன் அதிமுகவை காப்பாற்ற
வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்
*திரு.ரவிகுமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)* -
தினகரனுக்கு இளைஞர்களிடம் நிச்சயம் செல்வாக்கு இருக்கிறது
No comments