பறக்கும் தேர்
பண்டைய தமிழ் சித்தர் போகர் 7000 நூலிலிருந்து
இதை இதுவரை யாரும் செய்து பார்த்ததாக தெரியவில்லை.
இங்கே
செய்முறை தரப்பட்டுள்ளது.இத்தேரை செய்து காட்டி தமிழரின் அறிவியலை
உலகிற்கு நிரூபிக்க வேண்டும்.இல்லையெனில் வேறு ஏதாவதொரு நாடு காப்புரிமை
வாங்கிவிடும்.இது எங்கள் கண்டுபடிப்பு என்றுவிடும்.ஏற்கனவே மேலை நாட்டினர்
நம் பல நூல்களை திருடி அவர்களை மேதைகள் போல் காட்டுகிறார்கள்.
இச்செய்தியை
படித்துப் பார்த்து புரிகிறவர்கள் உங்கள் விளக்கத்தை சமூக வளைதளங்களில்
whatsaapp,facebook,... முடிந்தால் விளக்க வரபடம் (map) வரைந்து அதையும்
சேர்த்து பதிவிடுங்கள்.
உங்களுக்கு புரியாவிட்டால்
இச்செய்தி
பொறியியல்,இயற்பியல் ,அல்லது தொழில்நுட்பம் அறிந்த அல்லது அதில் ஆர்வமுள்ள
நம் மாணவர்கள் (அ) ஆசிரியர்கள்(அ) இப்பணி அறிந்தவர்களிடம் இச்செய்தி
சேரும் வரை பகிருங்கள்.
நம்மில் ஒரு தமிழன் கண்டிப்பாக நம் தமிழர் அறிவியலை கண்டிப்பாக நிரூபிப்பான் அல்லது குழுவாக நிரூபிப்பார்கள்.
உதாரணத்திற்கு
கையளவு செயற்கைக்கோள் தயாரித்த தமிழன்,லிட்டருக்கு 360 km பயணம் போகும்
இருசக்கர வாகனம் கண்டறிந்த தமிழன் ,போன்ற பல தொழில்நுட்ப திறமைசாவலிகள் நம்
தமிழ் மண்ணில் உள்ளனர்.
அவர்களிடம் சேர்ந்தாலும் யாராவது செய்து நிரூபிப்பார்கள்..எனவே அதிகம் வெற்றி கிடடும் வரை அதிகம் பகிருங்கள்.
சரி பதிவிற்கு செல்வோம்.
பறக்கும்
தேர்: 16 சக்கரம் 8 இசிரி,வலப்புறம் 4 சக்கரம்,குறுக்காக 4 சக்கரம்,நடு
மையம் 8 சக்கரம் இது மட்டும் தாழ்வான உருளையின் அச்சாக இருக்கா
வேண்டும்,அச்சில்8 பாரும்,இணை சட்டம் 32, குரிசியுடன் நெடும்சட்டம் 64,
குறுக்கு உள் சட்டம் 16, பரிசியுடன் மேல் வட்டம் 128, பாங்கும்,பழுதும் 216
இவைகளை ஒன்ராக இழுத்து தமரிட்டு ஆணி மாட்டு.சக்கரத்திற்கு உருளை 2 கம்பி
மாற்றம் இல்லாமல் அணியுடன் மாட்டி,சோட்டை போல வளைவான குறுக்கு, நெடுக்கு
கம்பிகளை குவித்து முனையை கட்டு,அந்த வட்டமான உருளையின் நடுவே கொலுசு
மாட்டி,சக்கர முனை ஓரம் மாட்டு,நீட்டமான தலைப்பக்கம் சுக்கானின் கம்பி,புற
வட்டத்தில் மிக பூட்டே,பூட்டும் போது செல்லுமாறு அச்சு கம்பி மாட்டி நடி
வட்டம் வை,வட்ட மத்தியில் கூட்டுச்சட்டத்தை வரிவரியாய் மாட்டி கூர்மையான
சுழலானி போடு,நடு ஆனியில் 5 உருளை பூட்டி தேர் அடிவார பின்னனுடன் சட்டம்
பூட்டி பலகையின் மேல் ஆனி அடித்து காற்றோட்ட இடம் வை,கத்தரிப்பில் மணிகள்
பல மாட்டி அதை அடிவார பலகையில் பூட்டசவும்,தொங்குமாறு ஊஞ்சல்கள் செய்து பல
செய்து மையத்தில் ஆணிகள் முடுக்கி,அச்சுக்கு உள்ளுமை மாட்டி,கடையாணி மாட்டி
வை.மேல்வார பீடம்: மேற்புற சட்டத்திற்கு 100 குத்துக்கால்,குறுக்கு வரை 10
சட்டம்,நெடுசட்டம் 10,கால்கள் 32, நடுக்கம்பி சோடகம்_ இதுவே உள் கம்பி
வட்டம்,அச்சட்டம் 10 கெஜ நீளம்,அதன் மேலே சிம்மாடுகட்டை 2 கெஜம் அதில்
மேற்புறம் வரை செல்லுமாறு 200 துளைகள் இட்டு அதில் கம்பிகளை
செருகி,மேற்புறத்தில் ஆனிகலை கொண்டு முடுக்கி,அடிமட்டத்தில் வைத்து கீழ்புற
சட்டத்தில் தாங்கு கால்களை வைத்து,இதுபோல நாற்புறமும் மாட்டி சட்டமாக்கி
நடுமையத்தில் திருகுசிம்மாடு,அதை சுற்றி வளைய மேடைமேடு செய்து
வைத்து,சாதாரண சட்டம் 16, சுழலுகின்ற சட்டம் 32, அதில் நெடு ஊசல் போல
செய்து வை.மேற்சதுர வட்டம் 10, குறுக்கு நெடு சட்டம் 10, மேற்புற
சிகரவட்டம் 5 , சுருலான நடுச்சிகர வட்டம் 4 ,மேல்வட்ட நடுச்சிகரம் 3 ,அதன்
கீழ் மேல் வட்ட நடுச்சிகரம் 2 ,சட்ட நடு சிகரம் 1 ,உச்சிப்பகுதி கூர்மையாக
இருக்குமாறு வை,தேரை ஜோடித்து 5 சுருலில் கொலுசுடன் ஒன்றை ஒன்று இருக்கி
சட்டத்தில் பதித்து நடு ஆனியில் மாட்டி காந்த சத்தை பூசிவைக்கவும்.தேரில்
உள்ள இரும்புகலில் எல்லாம் காந்தம் வை.மேல் ஆனி காந்தமாகவும்,கீழ் ஆனி
இரும்பாகவும் இருக்க வேண்டும், சாதாரண காந்தத்திற்கு பதிலாக ஊசிக்காந்தம்
வைத்தால் தேர் பறக்கும். நான்கு புற குத்துக்காலில் வாளி மாட்டி,அதற்கு
நேரே குதிரை பூட்டு,32 பலகை பீடத்திலும் காந்தம் வை.இதில் குதிரை பூட்டி
சாதாரண ரதம் போல இழுத்தும் செல்லலால்,விமானம் போல வானிலும் ஏவி பறக்கலாம்.
தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்.நான் மேற்கூறியதை மறந்துவிடாதீர்கள் .
தமிழன் அறிவியலின் முன்னோடி என்று உலக அரங்கில் நிரூபிக்க ஒரு பகிர்வு (share} தேவை.
Share to all - till we get success
Proud to be tamilan
No comments