Home Top Ad

Responsive Ads Here

நவம்பரில் Demonotisation

Share:
நவம்பரில் Demonotisation
கொண்டு வரப் பட்ட அன்றே மே 17 இயக்கம் திடமாக கூறியது ;- 

இது கருப்பு பணம் ஒழிப்பு அல்ல ! கார்பொரேட்களின் கோர பசிக்கு இந்தியாவை பலியிடும் வேலை என்று !

January 13- 2017 ன் படி வங்கிகளுக்கு வந்து சேர்ந்து விட்டதாக கூறப்படும் பழைய 500 ,1000 ரூபாய் நோட்டுகள் 98.8% அதாவது 100 ரூபாய்க்கு க்கு 99 ரூபாய் ! 

பண மதிப்பை  ஈடு செய்ய எடுக்கப்பட்டதாக கூறப் படும் நடவடிக்கைகள் டிச. (19th) இரண்டாம் வரத்திற்கு பின்னர் முற்றிலும் மந்த நிலைக்கு செல்ல துவங்கியது என்று ஆய்வுகள் கூறுகின்றன!
இது பின்னாளில் மிக ஆபத்தான பொருளாதார நிலையை நாட்டிற்கு கொண்டு வரும் என தெரிந்தும்...,  அதை மீட்டு  எடுக்கும் வேலையை அரசு பெரிய அளவில் செய்ய வில்லை என்பதே இதில் மிகவும் ஓர் அபாயகரமான செயல் என்கிறது ஓர் அறிக்கை ! 
அதற்கு சொல்லப் பட்ட காரணங்கள் :- Ink இல்லை , பேப்பர் தீர்ந்து விட்டது ! மெஷின் சூடகி விட்டது போன்றவை தான் ! எவ்ளோ பெரிய கேவலம் - இவிங்க அணு ஆயுதம் வாங்கியதிலும் Digital India என்ற பெயரில் செய்த சுய விளம்பர பீத்தல்களில் இருந்தும்  10 %  எடுத்து  செலவு செய்து இருந்தால் , பல உயிர்கள் போய் இருக்காது !

சாதாரணமாக ஓர் குடிமகன் தெரிந்து கொள்ள விரும்பும் "எத்தனை கருப்பு பணம் பிடித்தீர்கள்" போன்ற அப்பாவியாக கேட்கும் கேள்விகளுக்கு கூட மோடி -யோ, அமைச்சர்களோ பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டனர்!  பதில் சொல்லும் கடமையை ரிசவர் வங்கி பக்கம் தள்ளிவிட்டனர் . ஆனால், பணமதிப்பிழப்பை  முறையாக அறிவிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி அப்போது அதை செய்யவில்லை!  ஆள்பவர்கள் சுய தம்பட்டம் அடித்துக் 

இந்நிலையில்,  
Reserve Bank ஆளுநரோ , பழைய நோட்டுக்களை பற்றி வாயே திறக்கவில்லை. 
மீண்டும் ஒரு முறை எண்ணிக்கொண்டு இருக்கிறோம்  ..., நோட்டுகள் தவறாக இருமுறை என்ன பட்டு இருக்கலாம் என்று நம்புகிறோம் .! 
என, ஏதேதோ உளறிக் கொண்டு இருந்தனர் December துவங்கி !

மேலும் மார்ச் 2017 வரை நாங்கள் பழைய நோட்டுக்களை ஏற்க இருப்பதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்பதே அவர்களின் பல நேர பதிலாக இருந்தது !

ஆனால் உண்மையில் , நாம் ஜூன் இறுதியில் இருக்கும் இச் சமயத்தில் கூட சரியான ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசோ - Reserve வங்கியோ இன்று வரை எதுவும் வெளியிடவில்லை !

ஆனால் , மோதி என்ற ஓர் கார்பொரேட் புரோக்கர் செய்த இந்த பேரழிவால் இறந்த மக்களின் எண்ணிக்கையும் வீழ்ந்த வணிகமும் எண்ணில் அடங்காதவை !
பெரு முதலாளிகளின் நலம் பயக்கும் , Cash Less Economy - Plastic Card Retailing என நம்மை நெருக்கடிக்கு உள் ஆக்கியது !  Shadow Economy நாசம் செய்தது என எல்லாமே உழைக்கும் மக்களின் வாழ்வில் கை வைக்கும் வேலை மட்டுமே சிறப்பாக நடந்தது !

 RBI ன் இணையதளமும் மாநிலங்கள் அவையில் பிப்ரவரி ஏழாம் தேதி கொடுக்கப் பட்ட தகவல்களின் படியும் January 13 ம் தேடி வரை 98.8% நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாகவே தெரிகிறது ! மீதம் இருக்கும் 1%  நோட்டுகள் மாநில , மத்திய அரசு அலுவகங்களில் மூலம் மார்ச் இறுதிக்குள் வந்து சேர்ந்து இருக்கும் அல்லது வேறு வழியில் வெள்ளை பணமாக மாற்ற பட்டு இருக்கும் என்பதே நிதர்சனம் .

ஆக, மிகப் பெரும் மோசடியை நிறைவேற்றி விட்டு அமைதியாக விளம்பர வெளிச்சத்தில் ஒளிந்து கொண்டார் மோடி என்பதினை யாரும் மறுக்க முடியாது !

சரி , இதனை ஏன் இப்போது பேசுகிறோம் !? 6 மாதம் கழித்து என்று நீங்கள் கேட்கலாம் ., 

இன்று வீழ்ந்து இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகமும் தொழிலும் இனி மீண்டும் எழ 2018 April வரை ஆகலாம் என்பதே பலரின் கணிப்பு !

ஆனால் இது எதுவுமே தெரியாமல், 
இன்னும் Bhaktas காற்றில் கம்பு சுற்றித் திருக்கிறார்கள் !

6 லட்சம் வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்கனவே IT துறையில் துவங்கி விட்டன !

IT மூலம் பெற பட்டு வந்த மறைமுக பல லட்சம் தொழில்களில் பெரிய பதிப்பை உண்டு பண்ணும் !

GST ன் மூலம் சரியப் போகும் சிறு - குறு தொழில்கள் .!

WTO வில் போட்ட கையெழுத்தின் காரணமாக கை விடப்படும் விவசாயாயங்கள் !

   இத்தனையும் நாட்டை சீரழிவு பாதையில் கொண்டு செல்கிறது என்பது தெரிகிறது !

இப்போ எடப்பாடி யை தூக்கி எரிவதை விட முக்கியமாக முதலில்  இந்தியாவை ஆளும் அரசை தூக்கி வீச வேண்டிய கட்டயத்தில் உள்ளோம் ! 

#Demonetisation
#Havoc_by_MODI
#Reseve_Bank

No comments